0
சமீபத்திலிருந்து விவசாயிகள் தற்கொலை என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. தற்போதைய நிலவரப்படி தினமும் 30 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.

ஏன் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள் அவர்களுக்கு வாழ வழி இல்லை என்பதற்காகவா? இல்லை விவசாயம் செய்ய முடியவில்லை என்பதற்காகவா?

விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் விவசாயம் செய்ய முடியவில்லை என்பது தான். விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்பது தான்.

விவசாயம் இல்லை என்றால் வருங்காலத்தில் நம் சந்ததியினர் எல்லாம் எவற்றை உண்பார்கள் என்று சிந்திப்பதால் தான் ஒவ்வொரு விவசாயியும் தற்கொலைக்கு தூண்டப்படுகிறான்.

இந்நிலையில், விவசாயியின் தற்கொலையை மையப்படுத்தி வாட்ஸ் ஆப்பில் ஒருப் பாடல் வைரலாகியுள்ளது.

பதறுது பதறுது எனத் தொடங்கும் பாடல் கேட்பவர்கள் அனைவரையும் பதற வைத்துவிடுகிறது. சோறு போடும் சாமிக்கு சோகம் தான் வந்துடுச்சி என்று வரும் வரி கேட்பவரையே அறியாமல் கண்களில் கண்ணீர் விட வைக்கின்றன.




Post a Comment

 
Top