0


*ஒருவரின் மாத சம்பளம் 10,000 ரூபாயை.. அவர் பணமாக செலவழிச்சா. 10,000 ரூபாய்க்கும் செலவு செய்யலாம்.*

*ஆனால்!!!**அத்தகைய அவர் வங்கி மூலமா DIGITAL money யா* *செலவழிச்சா சேவை கட்டணம் 15%. 1,500. ரூபாய் போக, அவரால், 8,500.ருபாய் மட்டுமே, செலவழிக்க முடியும்.*

*இதோ 130 கோடி பேருக்கு 1500 × 130கோடி = 1,95,000,கோடி ரூபாய் சேவை கட்டணமாக மாதம், மாதம் வங்கிகளுக்கோ அல்லது கும்பானிகளுக்கோ போய் செரும்.*

*ஒரு வருடத்துக்கு 24 லட்சம் கோடிரூபாய் சேவை கட்டணம் மட்டும்.*

*இதுதான்டா உலக மகா ஊழல்.*

*நாட்டின் மொத்த பணத்தையும் அச்சடிக்க வெறும் 12 ஆயிரம் கோடியே போதும்.* *இதுக்கு பேர்தான்டா சர்வாதிகாரம்.இதப்பத்தி, கொஞ்சம் யோசிங்க...*

*அட! கோமாளிகளுக்கு புரியாதது படிக்க வேண்டாம்!*

*ஏன் இந்தியா மற்ற நாடுகளை போல முன்னேறக்கூடாதா?...*

*மக்கள் டெபிட் கார்டு, நெட்பேங்கிக்லாம் பயன்படுத்தகூடாதா?...*

*ஆன்லைன் பரிவர்த்தனைகள் வரக்கூடாதா?...*

*ஏன் டீக்கடைல PAYTYM மெசின் யூஸ் பண்ணகூடாதா? வளர்ச்சிடா!. கவர்ச்சிடா!!!* *

அட! அரை மண்டையங்களா!..*

*டெபிட்கார்டு* *பயன்படுத்துவதையும்*, *ஆன்லைன் பண பரிவர்த்தனைகள்* *செய்வதையும், ஒரு நாட்டின் வளர்ச்சியின் அடையாளமாக,* *உங்களுக்கு எல்லாம் சொல்லிக்குடுத்தவன் எவன்டா?*

*நாட்டின் வளர்ச்சிதான் தான் நோக்கம் என்றால், க்யூபா மாதிரி நாடு முழுவதும் கல்வியை இலவசமாக்கி சட்டம் இயற்று, கல்வி நிறுவனங்களை பொதுவுடைமையாக்கு, கல்வி வியாபாரத்தை 100% ஒழிக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும்.*

*அரபுநாடுகள் குருடாயிலை அவர்களின் மூலதனமாக ஆக்கியது போல, இந்தியாவின் அடையாள சின்னமாகிய விவசாயத்தை மூலதனமாக்கு, விவசாய அழிவை தடுக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும்.*

*பொது துறைகளில் தனியார் முதலீட்டை 100% தடை செய்து அரசின் வருமானம் முழுவதும் நாட்டிற்கே என்று சட்டம் இயற்று.*

*வளங்களை சுரண்டும் கோலா, கார் கம்பெனிகள் போன்ற அந்நிய முதலீடுகளை தடுத்து அதிகபட்ச FDI அளவை 10% கீழே கொண்டுவா. அதுவும் அத்தியாவசிய பொருள்களுக்கான முதலீடாக இருக்குமாறு விதிமுறைகளை உண்டாக்கு.*

*உற்பத்தி வரி, சேவை வரியை குறைத்து* *தொழில்முனைவோரை ஊக்கப்படுத்து.* *நாட்டின் ஏற்றுமதியை உயர்த்தி அந்நிய செலாவனியை அதிகரிக்க சட்டம் இயற்று.*

*சாதி, மத அரசியல்களுக்கு முற்றிலும் தடை விதித்து சட்டம் இயற்று.*

*ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை சட்டமாக்கு.*

*மருத்துவத்தை பொதுத்துறையாக மாற்றி சட்டம் இயற்று.*

*இன்னும் எத்தனையோ வளர்ச்சி திட்டங்கள் இருக்க... 2000 ஓவாவை கொண்டுவந்தா, டெபிட் கார்டு வந்துட்டா நாடு வளர்ச்சி அடைஞ்சுரும்னு கூவுறீங்களே நீங்கள்எல்லாம் உண்மையிலேயே கோமாளியா? இல்ல கோமாளிமாதிரி நடிக்கிறீங்களா..*

பணமில்லா பரிவர்த்தனை குறித்து வாட்ஸ்அப்பில் இந்த பதிவு வலம்வருகிறது.

Post a Comment

 
Top